You....Me...Our thoughts.....
Monday, December 24, 2012
சிணுங்காதே...
நீ சிணுங்கி எனில்
செதுக்கிய வார்த்தைகள்
எனில் கனிந்து
உனை வார்த்தெடுத்தது !
ஓர் சிலையாய் அல்ல
என் உயிராய் !!!
Home
Subscribe to:
Posts (Atom)